ராமகிருஷ்ண மடத்தின் தமிழ் மாத இதழான ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம், தமிழ்நாட்டின் ஆன்மீக மற்றும் கலாச்சார இதழ்களில் முதலிடத்தில் உள்ளது. 1921-ல் தொடங்கப்பட்ட ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம், ஆன்மீக மற்றும் கலாச்சாரத் தலைப்புகளில் கட்டுரைகள், சிறுகதைகள் மற்றும் குழந்தைகளுக்கான சித்திரக் கதைகளை வெளியிட்டு வருகிறது.